இராஜேஸ்கண்ணனின் சிறுகதைகள், திறனாய்வுகள், சமூகவியல் நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றுடன் வெளிவந்துள்ள நூல்களையும் இங்கு படிக்கலாம்.

Sunday, June 6, 2021



 'நயம்பட: படைப்பு-படைப்பாளி-படிப்பு" எனும் நூல் அவ்வப்போது இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதிவந்த படைப்புகள், படைப்பாளிகள் பற்றிய திறனாய்வு நோக்கிலானதும், நயப்பு நோக்கிலானதுமான கட்டுரைகள் அடங்கிய நூல். படைப்புக்கும் படைப்பாளிக்கும் படிப்பவனுக்கும் இடையிலான உறவுநிலையின் வீச்செல்லைகளை புரிந்துகொள்ள முனைந்த கட்டுரைகள் இவை. சில கட்டுரைகள் படைப்பாளிகளின் நூல்களுக்கு எழுதப்பட்ட முன்னுரைகளும் அணிந்துரைகளுமாகும். 2020இல் ஜீவநதியின் 160ஆவது வெளியீடாக வந்த 15 கட்டுரைகள் அடங்கியுள்ள இந்த நூல், சி.ரமேஸ் அவர்களின் விரிவான பிற்குறிப்புடன் வெளிவந்துள்ளது. 

No comments:

Post a Comment